முத்தம் கொடுத்தால் உண்மையாகவே கொழுப்பு குறையுமா?

காதலர் தினத்தை முன்னிட்டு, கிஸ் டே கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பலரும் தங்களுக்கு அன்புக்குரியவர்களுக்கு முத்தம் கொடுப்பதுண்டு. அன்புக்குரியவர்களுக்கு முத்தம் கொடுப்பதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் என்ன தெரியுமா? காதலர் தினத்திற்கு முந்தைய தினம் பிப்ரவரி 13-ல் கொண்டாடப்படும் முத்த நாள் (Kiss day) ஒரு தனிச் சிறப்பினை கொண்டுள்ளது. முத்தத்தில் பல வகைகள் உள்ளன, அவற்றிற்கு பல அர்த்தங்களும் உள்ளன. நெற்றியில் முத்தம், கன்னத்தில் முத்தம், உதட்டு முத்தம், கையில் முத்தம், உச்சி முகர்ந்து முத்தம் … Continue reading முத்தம் கொடுத்தால் உண்மையாகவே கொழுப்பு குறையுமா?